Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பணிவுடன் நடந்த மாநபி 

பணிவுடன் நடந்த மாநபி

  • 82

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சன்மார்க்கத்தை நிலைநாட்டிட
சத்தியத்தை உயிர்ப்பித்திட
சமூகத்தை வழிநடத்திய
சாந்தி நபியின்
சங்கைமிகு பக்கமிது.

பகையிருந்தாலும்
பகைவனுடன்
பணிவுடன் நடந்து
பண்பை நிலை நாட்டிய
பாச நபியின்
பணிவான பாகமிது.

தன் உயிரிலும் மேலான இஸ்லாத்தை
தாயிபிலும் ஏற்றிட
தமயனுடன் தாயிப் சென்ற
தாஹா நபிக்கு
தடியெடுத்துத் தாக்கிய
தாயிப் மக்களையும்
தன் உடன் பிறந்தார் என மதித்து
தண்டிக்க விடாமல்
தடுத்த தாஹா நபி

கண்டவிடத்தில் வஹ்சியின்
கழுத்தையறு என
கட்டளையிட்ட
காருண்ய நபி – வஹ்சியை
கருணையுடன் மன்னித்து
கவர்ச்சியான சுவனத்திற்கு
கண்ணியமாகச் செல்ல வழிவிட்ட
கருணை நபி.

உலகிற்கு வழிகாட்டியாக
உதித்த, உத்தம நபி
உபத்தரம் செய்யாமல்
உரிமைகளைப் பறிக்காமல்
உதவிகள் செய்து
உண்மையை உணர்த்த
உறுதியுடன் வாழ்ந்த
உம்மி நபி

சமரின் போது
சாபமிட்டபடி – தன்
சாச்சாவின் ஈரலை
சப்பித் துப்பிய ஹிந்தாவை
சபிக்காமல் – மன்னித்த
சாந்தி நபி.

தன் உதவியைப் பெற்று
தனக்கே வசைபாடிய போதும்
தவிக்கவிடாமல் – மூதாட்டியை
தன்னம்பிக்கையுடன் உதவிய
தாஹா நபி.

இம்மையிலும் மறுமையிலும்
இன்பமான வாழ்விற்கு
இஸ்லாத்தை நிலைநாட்டி
இறையில்லம் கஹ்பாவில்
இறை மறுப்பாளர்களையும்
இம்சைப்படுத்தாமல்
இனிமையாக மன்னித்த
இறுதி நபி.

உம் வாழ்விலும்
உவகை ஏற்பட
உம்மி நபி வாழ்வை
உம் வாழ்வாய்
உலகில் மாற்றிடு.

Banu Caseem
2nd Place
Provincial Meeladh Competitions 2018
Southern Province

சன்மார்க்கத்தை நிலைநாட்டிட சத்தியத்தை உயிர்ப்பித்திட சமூகத்தை வழிநடத்திய சாந்தி நபியின் சங்கைமிகு பக்கமிது. பகையிருந்தாலும் பகைவனுடன் பணிவுடன் நடந்து பண்பை நிலை நாட்டிய பாச நபியின் பணிவான பாகமிது. தன் உயிரிலும் மேலான இஸ்லாத்தை…

சன்மார்க்கத்தை நிலைநாட்டிட சத்தியத்தை உயிர்ப்பித்திட சமூகத்தை வழிநடத்திய சாந்தி நபியின் சங்கைமிகு பக்கமிது. பகையிருந்தாலும் பகைவனுடன் பணிவுடன் நடந்து பண்பை நிலை நாட்டிய பாச நபியின் பணிவான பாகமிது. தன் உயிரிலும் மேலான இஸ்லாத்தை…

8 thoughts on “பணிவுடன் நடந்த மாநபி

  1. Hello there, I found your website via Google at the same time as looking for a comparable matter, your website came up, it looks good. I have bookmarked it in my google bookmarks.

  2. Hello there, just became aware of your blog through Google, and found that it is truly informative. I’m going to watch out for brussels. I’ll appreciate if you continue this in future. Numerous people will be benefited from your writing. Cheers!

  3. I simply wished to appreciate you once again. I do not know what I would’ve taken care of without the type of smart ideas contributed by you over this concern. This was the intimidating circumstance in my circumstances, but considering this well-written avenue you dealt with that made me to weep over contentment. I’m happier for this help and then trust you comprehend what a great job you have been undertaking educating many people all through your site. More than likely you haven’t come across any of us.

  4. Thanks for sharing superb informations. Your website is so cool. I am impressed by the details that you¦ve on this web site. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for extra articles. You, my friend, ROCK! I found just the information I already searched all over the place and simply couldn’t come across. What a perfect web-site.

  5. Hello, you used to write wonderful, but the last several posts have been kinda boringK I miss your great writings. Past several posts are just a little bit out of track! come on!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *