கந்தூரி ஓர் மீள்வாசிப்பு
இலங்கை முஸ்லிம்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 150 வருடங்களுக்கு முன் அறிமுகமான ஓர் விழாவே கந்தூரியாகும். இறுதியாக 05-04-2017 அன்று 3 உயிர்களை பறித்து 1005 பேரை நோயாளிகளாக்கி தனது பயணத்தை தொடர்ந்த வண்ணமே உள்ளது. பலரும் சமுகத்தில் கந்தூரி…
