கறுப்பு ஜூனுக்கு ஏழாண்டு பூர்த்தி – நீதி கோரி நிற்கும் முஸ்லிம் சமூகம்
பேருவளை, தர்கா நகர் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டு இன்றுடன் (15.06.2021 07 வருடங்கள் பூர்த்தியாகின்றது. என்றாலும் குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். குறித்த கலவரத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன் பலகோடி பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாகின. இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 2014 இல் இடம் பெற்றது என்ன? இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான 2014 கலவரங்கள் இலங்கையின் தென்-மேற்குப் […]
Read More