காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம்

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 100

விக்டர் அழைத்தது என்ன நடந்தது என்பதை கேட்கத்தான். அங்கு இருந்த மித்ரத்தின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவனுக்கு உடந்தையாக இருந்த ஆட்களை எல்லாம் பிடித்து பொலிஸில் ஒப்படைத்து விட்டு ஜெனிக்கி அழைப்பை ஏற்படுத்தினான். என்கிடு ஃபோனை வாங்கி, “நாம ஜெயிச்சிட்டோம்.…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 99

அங்கு மித்ரத்தின் ஆட்கள் இருவர் இருந்தனர். மீரா கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தாள். “வா, உனக்காக தான் வெயிட்டிங். எனக்கு தெரியும் நீ வருவேன்னு நீயும் உன்னோட நண்பனும் தான் தியாகி வம்சமாச்சே.” “மித்ரத்” “ஆமா என்ன தனியா வந்திருக்கே.. டாக்டர் எங்கே?”…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 98

“அதென்ன ஃபோன் கால்…” என ராபர்ட் கேட்க, டாக்டர் கில்கமேஷுக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்ததால், “யாராவது எடுத்து நான் பிஸியா இருக்கேன்னு சொல்லிடுங்க.” என்றார். ஜெனியும் ஆன்ஸ்வர் பண்ணி சொல்வதற்கிடையில் மித்ரத்தின் சிரிப்பு சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த ஜெனி உடனே…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 97

வெளியே பொலிஸ் ஜீப்பின் சத்தம் கேட்டதும் சுதாரித்து கொண்டு மித்ரத் அங்கிருந்து தப்பித்து விட்டான். கில்கமேஷ் நெஞ்சில் துப்பாக்கி ரவை பாய்ந்து இருந்தது. பொலிஸ் சரசரவென உள்ளே இறங்கினார்கள். நாலாபக்கமும் ஆட்களை அனுப்பி மித்ரத்தை பிடிக்க அனுப்பினார்கள். அதிர்ச்சி, குழப்பம், கோபம்,…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 96

அது ஒரு பெரிய தனியாக அமைக்கப்பட்ட ஆய்வு கூடம். அங்கு என்கிடுவை காரில் இருத்தி விட்டு இருவரும் இறங்கி, கொஞ்சம் முன்னே நடந்தனர். இப்போது தான் மித்ரத் டாக்டர் கிட்ட உண்மையான டீலை பேச ஆரம்பித்தான். “இங்க பாருங்க டாக்டர்… உங்களுக்கு…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 95

மித்ரத்தை பின்தொடர்ந்து இவர்கள் செல்ல அவனும் இடைக்கிடை வாகனத்தில் இருந்து இறங்கி ஏதாவது கட்டிடத்துக்குள் நுழைந்து பின்னர் மறுபடி வந்து ஏறிக்கொள்வதாக இருந்தது. தூர நின்று இவர்களும் இதையெல்லாம் கவனித்து கொண்டே இருந்தனர். “என்கிடு காரை விட்டு வெளியே வரல.. போய்…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 94

என்கிடுவை எப்படியோ தன்வழிக்கு கொண்டுவந்த மித்ரத் மறுநாளே அவனுக்கும் சேர்த்து ஹாங்காங் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டான். ஏதோ தனக்கு கில்கமேஷால் உண்டான இந்த வியாதியை சரிசெய்யவே மித்ரத் தன்னை வெளிநாடு அழைத்து செல்வதாக என்கிடு எண்ணினான். இருவரும் விமான…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 93

“என்னடா சொல்றே, அந்த ஆளை காண்டக்ட் பண்ண முடியல என்றாயே.. இப்போ எப்படி கண்டுபிடிச்சே?” என கேட்டாள் டிடானியா. மரபணு மாற்றம் பற்றின பரிசோதனைல யாராரு எக்ஸ்பேர்ட் என்னு நெட்ல சும்மா பார்த்துட்டு இருந்தேன். இந்த ஆளோட ஆர்டிகல் ஒண்ணு கண்ணுல…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 92

என்கிடுவுக்கு மயக்க ஊசிபோட்டு மித்ரத் ஆட்கள் கொண்டுபோய் விட்டனர். ஜெனியை தூக்கி கொண்டு வீட்டுக்கு விரைந்தார்கள் இவர்கள் அனைவரும். வீட்டுக்கு வரவழைக்கப்பட்ட டாக்டர், “ஏதோ அதிர்ச்சியில் மயக்கம் போட்டு இருக்காங்க.. யாரும் தொந்தரவு பண்ணாதீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று விட்டு…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 91

ஒருகணம் இந்த அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போனாலும். கொஞ்சம் கூட நடந்ததை ஏற்றுகொள்ள முடியாத ஜெனி கோபத்தில் என்கிடுவை தள்ளிவிட்டாள். “லீஸா! மன்னிச்சிடு என்னோட காதலை எப்படி வெளிப்படுத்துற என்று தெரியாம…” என்று அவன் நடந்து கொண்டதற்காக வெட்கப்பட, “நிறுத்துங்க….” என்று…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 90

விக்டரும் டிடானியாவும் வீட்டுக்கு வந்ததும் ஜெனியையும் மற்றவர்களையும் அழைத்து தங்களுடைய திட்டத்தை விளக்கினார்கள். ராபர்ட் அன்றைக்கு அந்த ஊரில் எங்கெல்லாம் லைவ் ப்ரோக்ராம் நடக்கிறது என்ற தகவலை சேகரித்தான். அதிலே கொஞ்சம் அருகில் ஒரு சர்கஸில் லைவ் ப்ரோக்ராம் போகிறது என்று…

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 89

என்கிடுவால் சரியாக தூங்கமுடியவில்லை, அதேபோல் சரியாக சாப்பிடவும் முடியவில்லை. அவன் மித்ரத் கூட உணவருந்த அமர்ந்த போது முந்தைய நாள் அதே மேசையில் லீஸா இருந்ததே நியாபகத்துக்கு வந்தது. சாப்பாட்டை வைத்து விட்டு எழுந்து சென்றுவிட்டான். “சார், இவன் நேத்து இருந்து…