அலீஸியா

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 44

“இவரை உனக்கு முன்னாடியே தெரியுமா?” “நான் க்ளோரியா உலகத்தோட இளவரசன்.” என்றான் யோரி. “சரி நீங்க எதுக்காக கோரினை தேடி வரணும்?” என்று கேட்டாள் சோஃபி. “அவதான் என்னோட மனைவி.” “இவன் என்ன ஒளரிக்கிட்டு இருக்கான். கோரின்!” “அவர் சொல்றது சரிதான்.…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 43

“ஹே ஹே அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை தியாகி ஆக விடமாட்டேன்.” என்ற ரியூகி தனது சக்தியால் தூணை தூக்கி நிறுத்தினான். ஓடிவந்து நயோமி சின் கே வை அணைத்து கொண்டாள். அவனுக்குரிய முதலுதவிகளை சோஃபி செய்தாள். கியோன் தூணில் ஏறி பளிங்கு…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 42

“இங்க ஒரு பெரிய ஆபத்து ஏற்படப்போகுது… அதுங்க வர்ர சத்தம் எனக்கு கேக்குது.” என்றாள் சோஃபி. “சீக்கிரம் முடிக்கனும்… அவங்க வந்துட்டாங்க.” என சொல்லி முடிப்பதற்குள் மைதானத்தில் திடீரென தோன்றினார்கள் ட்ராகன்களும் நிழல் தேவதைகளும். “யாரும் பதட்டப்பட வேணாம்… இன்னும் ஒரு…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 41

இருட்டில் அந்த இரண்டு உருவங்களும் ஆளுக்காள் அறியாமல் மோதிக்கொண்டு விழுந்தனர். “ஆஹ்ஹ்…”“பிரின்சஸ் நயோமி!!!!” “உஸ் உஸ்… ரியூகி… சத்தம் போடாதே!” ரியூகி குரலை தாழ்த்தி மெல்ல, “இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணுறீங்க?”என்று கேட்டான் . “சின் கே ரூம் எங்க…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 40

“ரியூகி… உன் கூட வந்திருக்கிறது யாரு?” என்று கேட்டார் ஷா. “அதுதான் முன்னரே சொன்னேனே மாஸ்டர் இவன் சின் கே” “ஆஹ் உங்க மாஸ்டர் பெயர் கூட என்னவோ சொன்னாய்… ஆஹ்… மாஸ்டர் கூடோவோட மாணவன்.” என்றான் ரியூகி. அதிர்ச்சி அடைந்த…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 39

இரவின் நடுப்பகுதி “கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க நுரீகோ. எல்லாம் சரியாகிடும்.” என்ற சோஃபியின் ஆறுதல் வார்த்தைகளில் வலியை கொஞ்சம் மறந்தாள் நுரீகோ. இருந்தும் பிரசவ வலி என்பது பெண்களுக்கு மறுபிறப்புக்கு சமனானது. அடக்க முடியாமல் அலரலோட நுரீகோ பிள்ளைகளை பெற்று எடுத்தாள். “சோஃபி!…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 38

அரண்மனை. “என்ன சொல்லுறீங்க மாஸ்டர் ஷா. என்னோட நாலு குழந்தைகளும் இந்த உலகில் தான் இருக்குறாங்களா?” என ராணி ஆசுகி அதிர்ச்சியோட கேட்டார். “வாய்ப்பே இல்லை நான் தானே அவங்கள வேறு வேறு உலகங்களுக்கு அனுப்பி வைத்தேன்.” என்றார் அரசர். “மன்னிச்சிடுங்க…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 37

“இது ரொம்ப பெரிசு.” அது பார்க்குறதுக்கு ரொம்பவும் கோபத்தில் இருக்குறமாதிரி இருக்கு. நம்மள ஒரு வழி பண்ண போகுது.” என்றான் கியோன். “கியோன்!…” அதற்குள் அது கியோனையும் சோஃபியையும் தன் வாலால் தாக்கியது. அலைஸ் அவளது தேனீக்களை மீண்டும் வரவைக்க முயன்ற…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 36

நயோமியும் சின் கே வும் தங்கள் பயணத்தில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது. எதிரில் எதிர்ப்பட்ட அத்தனை விலங்குகளையும் அவன் தாக்கி வீழ்த்திய போதெல்லாம் நயோமி அவன் சண்டையிடும் காட்சிகளை கண்டு ரசித்தாள். சண்டை முடிந்தபின்னர் சின் கேவுக்கு தாகம் எடுத்தது.…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 35

அலைசையும் தூக்கி கொண்டே பயணத்தை தொடர்ந்து இருந்தனர் ரியூகி குழுவினர். அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததும், “கவலைப்பட வேண்டாம் அலைஸ். கூடிய விரைவில் நயோமியும் சின் கே வும் வந்துடுவாங்க.” என ரியூகி அவளை தேற்றினான். “நடந்த இந்த பிரச்சினையால ஒரு…

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 34

மூன்று நாட்கள் வேறெந்த பிரச்சினையும் இல்லாமலே நமது குழுவினர் பயணித்தனர். முடிவில் ஒரு ஆறு தென்பட்டது. “இந்த ஆறு நாம பயணம் ஆரம்பித்தது முதல் கேட்டுட்டு இருந்த சத்தம் தானே. இதுக்கு ஒரு முடிவே இல்லியா?” என அலைஸ் கேட்டாள். “முடிவா……

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 33

உள்ளே கூடாரத்துக்குள் பெண்கள் தூங்க வெளியே சற்று இடைவெளி விட்டு விட்டு ஏனையவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் கடந்து வந்து அலைஸ் ரியூகி அருகில் வர இருவருமாக அருகில் கேட்ட அருவியோசையை நோக்கி நடந்தார்கள். அது ஒரு அருவி அருகே…