நித்யா… அத்தியாயம் -41

அவளது கைகளை ஆதரவாகப் பற்றி, ”கவலபடாத, நம்ம பக்கம் கடவுள் இருக்காரு. அவளுக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விடமாட்டன்.” குரலில் தீவிரத்துடன் கூறியவனை நம்பிக்கையுடன் பார்த்தாள் லட்சுமி. காரிலிருந்து மயங்கிக் கிடந்த பவித்ராவை கையணைப்பில் வைத்துக் கொண்டு இறங்கிய கார்த்திக்கை நோக்கி, ”சீக்கிரம் வா அவள கட்டி போடணும்.” பரபரப்புடன் அந்த பங்களாவை நெருங்கினர். அங்கே பவித்ராவைப் பார்த்து, ”அவள ஏ கிட்ட குடு.” அருகிலிருந்த கதிரையில் அமர்த்தினான் விக்னேஷ். கையில் ஏதோ பிசுபிசுக்கவும் கைகளை உயர்த்திப் … Read moreநித்யா… அத்தியாயம் -41

நித்யா… அத்தியாயம் -40

அங்கே தொலைபேசியைக் கையிலெடுத்தவள், ”ஹலோ வினோத்.” எல்லா விடயங்களையும் ஒன்றுவிடாமல் கூறிமுடித்தவள் அழத்தொடங்கினாள். ”நா இப்பவே வாரன். தைரியமா இரு.” மறுமுனையில் வினோத் பரபரத்தான். சற்று நேரத்திலேயே வந்த வினோத், ”லட்சுமி.கார் எந்த பக்கம் போச்சு நீ வா.” இருவருமாக காரில் சென்றனர். **************** விக்னேஷ் மின்னலென காரை ஓட்டியது கண்டு, ”டேய் கொஞ்சம் மெதுவா போ.” கார்த்திக் கெஞ்சவும், ”சரிடா மச்சான்.” சிரிப்புடனே காரை சாலைவங்கில் திருப்பினான். ”டேய்! டேய் என்னடா ஹாஸ்பிடல் இருக்கிறது அந்த … Read moreநித்யா… அத்தியாயம் -40

நித்யா… அத்தியாயம் -39

”பிளீஸ் சொல்லுங்க? ”கத்தியவளை அடக்கி விட்டு, ”அந்த டய்ம் விக்னேஷ் தா அவன கொம்பனீலிருந்து கொழும்புகு அனுப்பி வெச்சிருக்கான்” ”ஓ அவ்ளோ ப்ளேனா?” கண்களில் ஈரத்தோடு பவித்ராவை பார்த்தவள், “ஹ்ம் வினோத் பாவம் எவ்ளோ கஷ்டபட்டான்.” “ஓ அண்ணனும் தம்பியும் சேர்ந்து போட்ட பிளேன் மாய் எனக்கு படுது.” அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து, ”நீ என்ன சொல்ற? தெரிஞ்சுதா பேசுறியா?” நடுங்கிய குரலுடனே கூறியதும், வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே, ”ஆமா ஆமா லட்சுமிக்கா இதுல ஏதோ … Read moreநித்யா… அத்தியாயம் -39

நித்யா… அத்தியாயம் -38

”நீ…. நீயா?” அவள் வெடவெடத்துப் போனாள். அங்கே கோரமாகச் சிரித்துக்கொண்டே அவளை நெருங்கியவன், ”அடி ஒனக்கு என்னவிட அந்த வினோத் எப்டி ஒசந்தவனானான். ஒன்ன” கோபத்துடன் நெருங்கியவனை, “பிளீஸ் ஏதும் செஞ்சிடாத என்ன விட்ரு” கதறினாள். “போடி நா ஒன்ன எவ்ளோ பைத்தியமா விரும்பின தெரியுமாடி ஆனா நீ  நீ என்ன மதிக்கவேயில்ல” அவளது முடியைப் பிடித்து இழுத்தான். அவள் கதறியதும் விட்டு விட்டு, “பாவி பாவி என்ன கொலகாரனாக்க போறதே நீ தான்டி” ”விக்னேஷ் விக் … Read moreநித்யா… அத்தியாயம் -38

நித்யா… அத்தியாயம் -37

[cov2019] அவள் கத்துவதைக் கேட்டு அவளருகே ஓடி வந்தவன் சற்று நேரத்தில் சிரித்தான். அவன் மேல் கோபம் கொண்டவள், ”ஏ விக்னேஷ் சிரிக்றீங்க? நா… நா பயந்துடே…” வார்த்தைகள் சிக்கின அவளுக்கு. ஒருகணம் அவளது முகத்தை பார்த்தவனுக்கு ஏதோ தோன்ற, ”ஸொரி… அது வெறும் கயிறு அதான்…” மேலும் கூறாமல் உள்ளே நடந்தவனைப் பார்த்து, ”வினோத் எப்ப வராரு?” அவளது கேள்வியால் சற்று எரிச்சலடைந்தவன், ”என்ன அவசரம்? மழ வேற…. அவன் வந்துடுவான்…” இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே … Read moreநித்யா… அத்தியாயம் -37

நித்யா… அத்தியாயம் -42

”என்ன நடக்குது இங்க!” அதிர்ந்த லட்சுமியின் குரல் நடுங்கியது. “ஓஹ் வட் த ஹெல்.” வினோத் பவித்ராவை நோக்கி ஓடினான். அவள் மயக்கத்திலிருப்பதைக் கண்டு தண்ணீர் தெளித்து அவளை நினைவூட்டினான். அதிர்ந்து நின்ற கார்த்திக், சட்டென வினோத்தின் கால்களில் விழுந்தான். ”என்ன மன்னிச்சுடுங்க… அவன்… விக்கி… பவிய கொல பண்ண…” அவன் மேலும் பேசாமல் கையை நீட்டியவன் பவித்ராவின் அசைவை உணர்ந்து அவள் பக்கம் ஓடியவன், ”ஒனக்கு… ஒனக்கு ஒன்னுமில்லயே…” கலங்கிப் போயிருந்தான் அவன். லட்சுமி பவித்ராவை … Read moreநித்யா… அத்தியாயம் -42

நித்யா… அத்தியாயம் -36

[cov2019] நெஞ்சம் பலமாக தாளம் போட மெதுவாக கதவைத் தட்டினாள். ”கம் இன்…” அக்குரலைக் கேட்டவளின் உடல் லேசாக நடுங்கியது. மெதுவாக உள் நுழைந்தவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், ”மிஸ் நித்யா… எங்கண்ணா… அதான் வினோத் ஒரு முக்கிய விசயத்துக்காகவெளிய போயிருக்காரு. ஸோ இன்னிக்கி நீ தான் இந்த வேர்க் எல்லாதயும் பாத்துகணும்னு சொன்னாரு.” பைல் கட்டொன்றை அவள் முன் வைத்து, விசித்திரமான பார்வையை அவள் மேல் வீசினான். அவளோ முகம் வாடிப் போனாள். ஏதேதோ கனவுகள் வர நெஞ்சம் … Read moreநித்யா… அத்தியாயம் -36

நித்யா… அத்தியாயம் -35

நெஞ்சம் பலமாக தாளம் போட மெதுவாக கதவைத் தட்டினாள். ”கம் இன்…” அக்குரலைக் கேட்டவளின் உடல் லேசாக நடுங்கியது. மெதுவாக உள் நுழைந்தவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், ”மிஸ் நித்யா… எங்கண்ணா… அதான் வினோத் ஒரு முக்கிய விசயத்துக்காகவெளிய போயிருக்காரு… ஸோ… இன்னிக்கி நீ தான் இந்த வேர்க் எல்லாதயும் பாத்துகணும்னு சொன்னாரு…”  பைல் கட்டொன்றை அவள்  முன் வைத்து , விசித்திரமான பார்வையை அவள் மேல் வீசினான். அவளோ முகம் வாடிப் போனாள். ஏதேதோ கனவுகள் வர நெஞ்சம் … Read moreநித்யா… அத்தியாயம் -35

நித்யா… அத்தியாயம் -34

விக்னேஷின் உள்ளம் ஏதோ புதுவிதத்தில் உஷ்ணமாவதை உணர்ந்தவன், ”அண்ணா…. என்ன அவ்ளோ பேச்சு?” வினோத்தின் முகத்தில் புன்னகை தாண்டவமாடியது. ”நம்ம அம்மாகு பொறகு நா பழகிய முதல் பொண்ணுடா அவ…” ”சரி… சரி… அண்ணா… இந்த புராஜக்ட் பத்தி…” ”ஓஹ்… வா… டிஸ்கஸ் பண்ணலாம்…” இருவரும் இணைந்து சென்றனர். ********************* ”ஹேய்…. பொஸ் என்ன சொன்னாரு தெரியுமா?” ஏதோ எழுதிக் கொண்டிருந்த லட்சுமி கையை விரித்தாள். ”போடி.. என்னய ஈவினிங் வெளியில கூட்டி போறதா சொன்னாருடி…” ”ஓஹ்…. … Read moreநித்யா… அத்தியாயம் -34

நித்யா… அத்தியாயம் -33

லட்சுமி சொல்ல ஆரம்பித்தாள். நித்யா எப்போதும் தனது முகத்தில் புன்னகை பூசியே திரிவாள். அன்றும் இளம் செம்மஞ்சள்நிற சல்வாரில் அழகின் வடிவாகவேயானாள். ”ஹாய் நித்தி..” அவள் திரும்பிப் பாராமலே சென்றாள். அவளுக்கு பிடிக்காத ஒரேயொரு குரலது. அவன் மீண்டும் அவளது முன்னால் ஓடி வந்தான். முகத்தில் கடுகு பொறிந்தது. ”ஹேய்…. ஒனக்கு கொழும்பு ஏறிபோச்சா? பதிலே சொல்லாம போற?” அவள் முகம் சற்றுச் சுருங்கியது. ”ஹலோ மிஸ்டர் விக்னேஷ்… எனக்கு புடிக்காதவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல அவசியமில்ல…” ” … Read moreநித்யா… அத்தியாயம் -33

நித்யா… அத்தியாயம் -32

பவித்ரா பரிதவித்துப் போனாள். ”வய்? நீங்… நீயா…?” அவள் வினோத்தை நோக்கி ஓடினாள். கணப் பொழுதில் நடந்தேறிய இந்த நிகழ்வால் கலக்கமடைந்திருந்த லட்சுமியும் திக்பிரமை பிடித்தவளானாள். பவித்ராவின் கண்களிலோ கனல் பறந்தது. அவனை நோக்கி கை ஓங்கியவளை ஒரு கை பலமாகத் தடுத்தது. லட்சுமி , அவளது கையைப் பிடித்திருந்தாள். ”ஓஹ்…. நீங்கெல்லம் சேந்து நாடகமாடிருக்கீங்களா?” ”இங்க பாரு… பவி….” லட்சுமியின் வார்த்தைக்கு இடையில், ”பிளீஸ்….. ஒன்னும் சொல்லாதீங்க… எனக்கு தா தெரியாம போச்சு…. சீ….” துப்பியவளின் … Read moreநித்யா… அத்தியாயம் -32

நித்யா… அத்தியாயம் -31

”பவி…. என்ன இதயே பாத்துட்டீக்ற…” அவளது தோளில் கைகளை வைத்த லட்சுமி கேட்டாள். ”இல்லக்கா…. இவ்ளோ பெய்ன்டிங்” ”ஓஹ்… பெயின்டிங் கிலாஸ் இங்க நடந்ததம்மா… சரியாக இன்னிக்கி ஒரு வருஷம் முடிஞ்சிருச்சி.” அவளிடமிருந்து பெருமூச்சி வெளிப்பட்டது. ”யார் கிலாஸ் வெச்சது? ” ”அது வந்து…” அவள் தயங்கினாள். ”நித்யா…” வினோத் சத்தமிட்டுக் கூறினான். ஆச்சரியமாக அவனையே பார்த்தவள் சட்டென அழ ஆரம்பித்தாள். அவளது தோளை இருகப் பற்றியவள் ”ஹேய் பவி… அழக்கூடாது… பாரு.” என்றவளின் கண்களிலிருந்தும் கண்ணீர் … Read moreநித்யா… அத்தியாயம் -31

நித்யா… அத்தியாயம் -30

கார்த்திக் கோபத்தின் உச்சியில் நின்றான். அவனுள் பல தடுமாற்றங்கள். தலையை கைகளால் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அவனது நிலையைப் பார்த்தவன் ”டேய்…. என்ன இது ? ஓஹ்… பொண்டாட்டிய நெனச்சியா? ” வாய்விட்டுச் சிரித்தான் விக்னேஷ். ”டேய்… போடா… எனக்கு தெரியும் என்னோட கல்யாணி என்ன தா நம்புவா…” ”ஓஹ்… அப்டியா? பாக்கலாம்….” கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ”டேய்…. இவனுக அந்த எடத்துல என்ன பண்ணாணுகளோ?” கார்த்திக்கைப் பார்த்தவன். ”டேய்… அங்க போறன்டு சொன்னா… அவள் பவித்ராவுகும் … Read moreநித்யா… அத்தியாயம் -30

நித்யா… அத்தியாயம் -29

வினோத் சற்று நேரம் மௌனமாக அந்த இடத்தில் நின்றான். அவளும் மௌனம் காத்தாள். ”பவி… இது தான் உங்கக்காவோட பேவரிட் பிளேஸ்…” கண்களை சுருக்கிக் கொண்டவளைப் பார்த்து , “உண்ம தான் டா…. இங்க வெச்சி தா… அந்த கோர சம்பவமும்….” மேலும் பேசமுடியாதவன் போல முகத்தை மூடிக் கொண்டு விம்மினான். பவித்ரா ஆச்சரியத்தின் விளிம்புக்கே சென்றாள். அவளது சிந்தனை தடுமாறியது. அவனருகே சென்று, ”நீங்க என்ன சொல்றீங்க? புரியல்ல…?” ”அது… அது… உங்கக்காவ சும்மாவல்ல கொண்ணு … Read moreநித்யா… அத்தியாயம் -29

நித்யா… அத்தியாயம் -28

விக்னேஷ் மீண்டும் அவனது முகத்தைப் பார்த்தான். ”டேய்…. ஏன்டா பச்சபுள்ள போல பாக்குற..? ” கார்த்திக் கைகளை அடித்துக் கொண்டான். நிதானமாக புன் சிரிப்பொன்றை உதிர்த்தபடி அவனருகே வந்தவன். ”டேய்… டேய்… நீ மாட்ட போறன்டு சொல்லு…” கார்த்திக் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, ”ரெண்டு பேரும் தான் டா… நா நெனக்கிறன் அந்த பவித்ராவோட வினோத் கூட சேர்ந்துடான் போல…” ”ஓஹ்…. பரவாயில்லை….. இத சும்மா விட எனக்கு முடியாதுடா…. இதுல நீயும் மாட்டாம இருக்கனும் என்டா … Read moreநித்யா… அத்தியாயம் -28

நித்யா… அத்தியாயம் -27

”அவ….. ” கைகளை இறுகப் பொத்திக் கொண்டான் அவன். பெருமூச்சுடன் கல் ஒன்றில் அமர்ந்தான். பவித்ராவின் கண்களும் கலங்கியிருந்தது. ”நா ஏ வாழ்க்கேலயே ஒங்கக்காவ போல ஒரு பொண்ண பாத்ததேயில்ல ஆனா…. ஆனா…. அந்த நாசகார கும்பல்….” கைகளை கல்லில் அடித்துக் கொண்டான். சிலை போல நின்றுகொண்டிருந்த பவித்ராவின் தோள்களை பற்றி, ”ஒனக்கு ஒன்னு தெரியுமா? ” பார்வையை அவன் கண்களுக்கு நேராக உயர்த்தியவள், மௌனமாகப் பேசிய வசனத்தை புரிந்து கொண்டவன் போல, ”அந்த கும்பல்ல ஒங்க … Read moreநித்யா… அத்தியாயம் -27

நித்யா… அத்தியாயம் -26

வினோத் காரை விரைவாகச் ஓட்டிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் இன்னோர் வாகனத்துடன் மோதப் போய் பவித்ரா கூச்சலிட்டாள். ”வினோத்……” நூலிழையில் தப்பித்து வினோத் காரைத் திருப்பினான். அவளுக்கு சர்வமும் கலங்கியப் போயிற்று. கண்களிலிருந்து அருவி கொட்டியது. மீண்டும் அதிவேகமாக ஓட்டுவதைப் பார்த்தவள் திடுக்கிட்டாள். வேகமாக அவனது கைகளை இறுகப் பற்றினாள். ”பிளீஸ்…. ஏ இவ்ளோ பாஸ்ட்…. ” அவன் மேலும் வேகத்தைக் கூட்டவே, ”ஐயோ…… வினோத்….. சாகப்போறோமா?” கூச்சலிட்டவளை சட்டை செய்யாமல் சற்றுத் தூரத்தில் போய் காரை … Read moreநித்யா… அத்தியாயம் -26

நித்யா… அத்தியாயம் -25

அதிலிருந்து இறங்கியவனைப் பார்த்ததுமே விக்னேஷின் முகம் இருகிப் போயிற்று. பவித்ராவின் கண்களும் ஆச்சரியத்தால் விரிந்தது. அவள் அவனருகே ஓடினாள். அருகே வந்தவளை கோபப் பார்வையொன்றை வீசி விலக்கி விட்டு, ”டேய்… விக்கி.. ஒனக்கு….” கோபமாக அவனது கன்னத்தை நோக்கி கை நீட்டவும், பவித்ரா நடுவே பாய்ந்தாள். அவளது கண்களும் கோபத்தாலும், துக்கத்தாலும் கலங்கியிருந்தன. ”போதும்… இவன அடிச்சி பிரயோஜனமில்ல… சீ…” வினோத் அவளை கண்ணிமைக்காது பார்த்து விட்டு, ”சரி… அவன எப்படி…” தலையில் கையை அடித்துக் கொண்டான். … Read moreநித்யா… அத்தியாயம் -25

நித்யா… அத்தியாயம் -24

மறு நாள் காலையில், ‘அக்கா… ஒபீஸ் போயி வாரன்.” புன்முறுவல் செய்தவளை சற்று பயத்துடன் பார்த்து, ”சரிடா… கவனம்…” மீண்டும் கல்யாணியைப் பார்த்து சிரித்துவிட்டு, ”சரிக்கா… நா போறன்.” வாசலில் கார் ஹோன் சப்தம் கேட்டு அக்கா, தங்கை இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் அதே சப்தம் கேட்கவும், ”சின்னக்கா… யாரா இருக்கும்?” என்றபடியே வாசலை எட்டிப் பார்த்தாள். வந்தவனைப் பார்த்ததும் ஒருகணம் தடுமாறினாள் பவித்ரா. ”பவித்ரா… ” அவள் கால்கள் தானாகப் … Read moreநித்யா… அத்தியாயம் -24

நித்யா… அத்தியாயம் -23

கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்கவே ‘யாரு இது?’ அவசரமாக கதவை திறந்தவன் பேயரைந்தது போல அப்படியே நின்றான். மெல்லமாகத் திரும்பி பவித்ராவின் முகத்தைப் பார்த்தவனின் முகம் வெளிறிப் போயிருந்தது. வெளியே நின்றவனின் முகமோ கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தது. ”டேய்…. பவித்ரா எங்க?” அவனது வார்த்தைகள் இடியைப் போல விக்னேஷின் உள்ளத்தில் இறங்கியது. முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே, ”அண்ணா… நீ…” ஏதோ பேசப்போனவனை அலட்சியமாகத் தள்ளிக் கொண்டே உள்ளே சென்றவனின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. … Read moreநித்யா… அத்தியாயம் -23

நித்யா… அத்தியாயம் -22

”நித்….. ” விக்னேஷின் வாயிலிருந்து இவ் வார்த்தைகளைக் கேட்டவள் நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவளையே பார்த்தவனின் முகத்தில் பதற்றம் தெரியவே, ”நீங்க…. எங்க அக்கா பேர சொல்ல பாத்தீங்களா?” தட்டுத்தடுமாறி அரை மயக்கத்தில் வார்த்தைகளை வெளியிட்டவளைப் பார்த்து மறுபடி, ”ஐயோ இல்ல…. ஒன்ன பாக்க கிட்ட ஏதோ ஞாபகம் வந்திச்சு…. சரி எறங்கு…” கார் கதவைத் திறந்து விட்டவன் அவளது கையைப் பிடித்து இறக்கி விட்டான். நின்ற இடத்தை இருள் ஆக்கிரமித்திருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே இருள் … Read moreநித்யா… அத்தியாயம் -22

நித்யா… அத்தியாயம் -21

” என்ன நீ சிரிக்ற ? ” கோபத்துடன் கூறியவனைப் பார்த்து, ”நீங்க சொல்றது வேடிக்கயா இருக்கு… நானும் கண்டுபுடிச்சது தா இந்த விசயம்… அதுவல்ல இப்ப முக்கியம் எவிடன்ஸ் கெலக்ட் பண்றது தா… அத நா பாத்துகொள்றன்… எனக்கு இந்த கேஸ எப்படி சரி பொலீஸ்கு கொண்டு போகோணும்… அது தா முக்கியம்….” பேயரைந்தது போல அவளைப் பார்த்து, ”இங்கபாரு… லூசுமாதி யோசிச்சி எந்த பிரயோசனமும் இல்ல… இத எங்கிட்ட விடு…” ”ஓ… அப்படி விட … Read moreநித்யா… அத்தியாயம் -21

நித்யா… அத்தியாயம் -20

”என்ன நீ ஒலறினியா?” மீண்டும் சற்றுக் கடினமாகவே அந்தக்குரல் ஒலிக்கவே, ”ஐயோ… பெரிசா ஒன்னுமே சொல்லல நம்பு…” சொல்லியபடியே சிரித்தவன் மீண்டும் ”ஏய்… அதில்ல… அவனுக்கு எப்டி தெரியும் நாம தா அத பண்ணோம்னு? நீ ஏதும்…” ”ம்… நா போதேல ஏதும் ஒலறியிருப்பேனோ தெரியாது டா…” அதே குரல்… வினோத்தினால் கோபத்தை அடக்கமுடியவில்லை. கை முஷ்டியை இருக்கிக் கொண்டான். ”ஆமா… இப்போ.. பாவம்போல தோணுதுடா..  அந்த பொண்ணு நித்யா…” ”இல்லடா திமிரு புடிச்ச கழுதேக்கி நடந்தது … Read moreநித்யா… அத்தியாயம் -20

நித்யா… அத்தியாயம் -19

கள்ளப் பார்வை கொண்டு அவளைப் பார்த்து, ”ஆ… பவி… எப்ப வந்த…” ஏதோ வாய்க்கு வந்தபடி பேசி மழுப்பினான். அவனை ஒருபார்வை பார்த்து விட்டு, ”ஆ… நா இப்பதா வந்தது இந்த உடுப்புகள காய வெக்க…” ”அப்படியா?” கைகளை நெஞ்சில் வைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டே சென்றவனை சந்தேகத்துடன், ‘ஏ… இவரு என்ன கண்டதும் இப்படி நடுங்குறாரு….’ ”ம்… அவர போலோ பண்ணி பாக்கலாம்” அவனை பின் தொடர்ந்தாள். ஒதுக்குப் புறத்துக்கு வந்ததுமே சுற்றுமுற்றும் பார்த்து விட்டு … Read moreநித்யா… அத்தியாயம் -19

நித்யா… அத்தியாயம் -18

”நீ….நீங்களா? ” அவனது வார்த்தைகள் தடுமாறின. முகமூடியைக் களைந்தவன் அவனருகே மெல்ல நடந்து வந்து, ”ஆமாடா…. நானே தா… நல்லா பாரு…. ஒன்ன பொலீஸ்கு குடுக்க போக பாக்ற…” கடினமாக மொழிந்தவனை நோக்கி, ”பிளீஸ்…. வினோத்… எங்கயும் என்ன கூட்டி போயிடாதீங்க… பெண்டாட்டி தவிச்சு போயிடுவா….” கண் கலங்கியவனை முறைத்துப் பார்த்து, ”ஹே…கார்த்திக் ஒன்ன பத்தி எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். நீ எப்படி வேஷம் போட்டேனும் தெரியும். ஆனா ஆனா அந்த கல்யாணியிட மொகத்துக்காக ஒன்ன … Read moreநித்யா… அத்தியாயம் -18

Select your currency
LKR Sri Lankan rupee